அக்கா உங்கள் கவிதை எல்லாம் அருமையாக உள்ளது.... மனதில் சிதறி கிடக்கும் எழுத்துகளின் கோர்வையோ என மனம் நினைக்கும்படி உள்ளது................. வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் எண்ணங்களின் வண்ணங்களுக்கும்....[:)]
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
5 comments:
Greetings from Norway!!!
sarvadesatamilercenter.blogspot.com
நன்றி நண்பரே. உங்கள் வலைத்தளம் கண்டு நாளை எழுதுகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி..
நேசமுடன்,
இன்பா
அக்கா உங்கள் கவிதை எல்லாம் அருமையாக உள்ளது....
மனதில் சிதறி கிடக்கும் எழுத்துகளின் கோர்வையோ என மனம் நினைக்கும்படி உள்ளது................. வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் எண்ணங்களின் வண்ணங்களுக்கும்....[:)]
என்றும் அன்புடன்..........
PLEASE CONVEY MY REGARDS TO MS.KANIMOZHI AND MS.THAMIZHACHI!
I HOPE TO COME TO WTCC IN 2010!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment