கணக்கற்றவை....
.____________________
கணக்கற்று உதிரும் இலைகளை
கணகற்று உதிரும் பூக்களை
கணகற்று உதிரும் பொழுதுகளை
கணகற்று உதிரும் பருவங்களை
பார்த்திருகின்றேன் ..
கணக்கற்ற முறைகள்
ஒரு போதும் பார்க்க முடிந்ததில்லை
கணகற்றவைகள் உதிர்ந்து விழுவதை.....
(உயிரெழுத்து இதழ் நவம்பர் 2008)
No comments:
Post a Comment