Friday, December 12, 2008

மலை.....


மலை.....

_____________



பாறையை

வெடி வைத்து தகற்பவனிடமிருந்து

இம்மலையை

ஒளித்து வைக்கச்சொல்லி கேட்டேன்

உன் கவிதைக்குள்

அதை எழுதி வைத்து விட்டுப்போ என்றான்... (உயிரோசை )

No comments: